விஜய் சார் வேண்டாம்.., தளபதிக்கு இந்த விஷயத்தில் அறிவுரை கூறிய பிரபல இயக்குனர்.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!
தளபதி விஜய் தனது கட்சியின் பெயரை “தமிழக வெற்றி கழகம்” இன்று அறிவித்த நிலையில், ஏகப்பட்ட பேர் பலத்த வரவேற்பு கொடுத்த போதிலும் சிலர் எதிர்மறையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அரசியல் என்பது ஒரு பெருங்கடல் அதில் விஜய் நீந்த போகிறாரா? அல்லது மூழ்க போகிறாரா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும் விஜய் சினிமாவில் நடிக்க … Read more