இந்தியா- ஆஸ்திரேலியா பெர்த் 1st டெஸ்ட் போட்டி 2024 – மதிய உணவு இடைவேளைக்குள் INDIA  4 விக்கெட்!

இந்தியா- ஆஸ்திரேலியா பெர்த் 1st டெஸ்ட் போட்டி 2024 - மதிய உணவு இடைவேளைக்குள் INDIA  4 விக்கெட்!

இந்தியா- ஆஸ்திரேலியா பெர்த் 1st டெஸ்ட் போட்டி 2024: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் என்ற இடத்தில் இன்று காலை அதிரடியாக தொடங்கியது. மேலும் முதன் முறையாக இந்திய அணிக்கு பும்ரா கேப்டன்சி செய்து வருகிறார். இதனை தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்தியா- ஆஸ்திரேலியா பெர்த் 1st டெஸ்ட் போட்டி 2024 … Read more