வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்.., பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைப்பு?.., வெளியான முக்கிய தகவல்!
நாட்டில் பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைப்பு குறித்து போக்குவரத்து அமைச்சர் நிதி கட்கரி முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் விலை எப்போது குறையும் என்று தொடர்ந்து வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் வாகன ஓட்டிகளை குஷிப்படுத்தும் விதமாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதி கட்கரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” இனி வரும் காலங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல் தான் நாடு முழுவதும் … Read more