SSC Phase 12 ஆட்சேர்ப்பு 2024 ! 2049 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, 489 துறைகளில் வேலை !
SSC Phase 12 ஆட்சேர்ப்பு 2024. இதில் பனிரெண்டாம் கட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 489 துறைகளில் பணி அமர்த்தப்படுவார்கள். காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். SSC Phase 12 ஆட்சேர்ப்பு 2024 வகை: அரசு வேலை துறை: பல்வேறு அரசு துறைகள் பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: மத்திய அரசின் கீழ் 489 துறைகளில் உள்ள … Read more