விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி – சென்சார் போட்ட முழுக்கு!!

விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி - சென்சார் போட்ட முழுக்கு!!

விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி: தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில், சைடில் விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் ஷோவை புதிதாக தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் படத்தின் … Read more