நெப்போலியனின் வருங்கால மருமகள் இவங்க தானா? அடேங்கப்பா அடுத்த ஹீரோயின் மாதிரி இருக்காங்களே!

நெப்போலியனின் வருங்கால மருமகள் இவங்க தானா? அடேங்கப்பா அடுத்த ஹீரோயின் மாதிரி இருக்காங்களே!

நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகள் இவங்க தானா: தமிழ் திரைஉலகில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என எல்லா கேரக்டரிலும் புகுந்து விளையாடியுள்ளார். அதன் பிறகு சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவிய அவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். Join WhatsApp Group அதில்  மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் … Read more