தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! SDAT Rs.1,13,500 சம்பளத்தில் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் அறிவிப்பு !
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 சார்பில் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் Rs.35,900 முதல் Rs.1,13,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து பணிகளின் அடிப்படை தகுதிகளான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றியும், தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்தும் காண்போம். … Read more