ஹோட்டல்களில் இனி சில்வர் பேப்பர் பயன்படுத்த கூடாது – மீறினால் 10 ரூபாய் அபராதம்!

ஹோட்டல்களில் இனி சில்வர் பேப்பர் பயன்படுத்த கூடாது - மீறினால் 10 ரூபாய் அபராதம்!

ஹோட்டல்களில் இனி சில்வர் பேப்பர் பயன்படுத்த கூடாது: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு உத்தரவிட்ட போதிலும், தொடர்ந்து சில இடங்களில் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். ஹோட்டல்களில் இனி சில்வர் பேப்பர் பயன்படுத்த கூடாது – மீறினால் 10 ரூபாய் அபராதம்! குறிப்பாக உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தான் மக்களுக்கு பார்சல் கொடுக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையான 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தான் அரசு தடை விதித்திருந்தது. … Read more