ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!

ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!

ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கையில், வரும் 2025 ஜனவரி மாத இறுதிக்குள் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஜக தேசிய தலைவர் நியமனம்: தற்போது பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவி வகித்து வருகிறார். … Read more

2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் – வெளியான முக்கிய அறிவிப்பு !

2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு !

தற்போது 2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனா மற்றும் ஈரான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை ரஷ்யா விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவும் இப்பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரஷ்யா: இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு கடந்த 2023 ஆம் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – முழு விவரம் இதோ !

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - முழு விவரம் இதோ !

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஒரே நாடு ஒரே தேர்தல்: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ம் … Read more

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அறிக்கை – காலக்கெடு நீட்டிப்பு !

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அறிக்கை - காலக்கெடு நீட்டிப்பு !

தற்போது வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை தற்போது அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS வக்ஃப் சட்டத்திருத்த மசோதா : வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் காலத்தை நீட்டிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிகள், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இதனையடுத்து வக்ஃப் மசோதா தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் … Read more

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது - முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS விஸ்வகர்மா திட்டம் : பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்பது சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், தற்போது சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட … Read more

மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 – தற்போதைய முன்னணி நிலவரம் !

மகாராஷ்டிரா - ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 - தற்போதைய முன்னணி நிலவரம் !

இந்நிலையில் மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதுள்ள முன்னணி நிலவரம் பற்றி காண்போம். Maharashtra – Jharkhand Assembly Election Results 2024 – Current Leading Status மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் : தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்து முடிந்த … Read more

தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு – பாஜக அரசு அறிவித்துள்ளது !

தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு - பாஜக அரசு அறிவித்துள்ளது !

தற்போது தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு அந்த வகையில் மத்திய பிரதேச பாஜக அரசு வரி விளக்கு அளித்துள்ளது. மேலும் இப்படம் திட்டமிட்ட அரசியல் பிரச்சார படம் என்ற விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்து வருவதாக மத்தியபிரதேச முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார். தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தி சபர்மதி ரிப்போர்ட் : ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற ஹிந்திப் … Read more

மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு – மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

தற்போது மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் உடனான ஆலோசனைக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மணிப்பூர் வன்முறை : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ் மற்றும் குகி பழங்குடியின மக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. … Read more