பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !

பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் - 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !

மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் மூலம் தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 109 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS இன்டெர்ன்ஷிப் திட்டம் : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து தற்போது 3வது முறையாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டே இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்கவில்லை என்று தெரிவித்து … Read more