மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை ? – பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் !

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை ? - பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் !

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை. மத்தியில் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அமைச்சர் பெயர் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி : தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆட்சியமைக்க 271 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. இதையடுத்து … Read more

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு – யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு - யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு. நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக தேர்தலில் அதிக இடங்களை பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பின்னடைவு … Read more

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவிற்கு நெருக்கடி !

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் - பாஜகவிற்கு நெருக்கடி !

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் ! பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி !

நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் ! பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி !

நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள். தற்போது நடைபெற்று முடிந்த 18 வது மக்களவைக்கான தேர்தலில் 797 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில் இதில் 73 பேர் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றம் செல்ல உள்ளனர். அதிகபட்சமாக பாஜக சார்பில் 30 பெண் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வெற்றி பெற்ற பெண் எம்.பி.க்கள் : இந்நிலையில் கடந்த … Read more

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ! முக்கிய இலாக்காக்கள் யாருக்கு? – கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை !

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ! முக்கிய இலாக்காக்கள் யாருக்கு? - கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை !

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையானது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த இடங்களை விட 60 இடங்கள் குறைவாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனித்து ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில்ஈடுபட்டு வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை : … Read more

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி – இன்று மாலை உரிமை கோருகிறது பாஜக !

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி - இன்று மாலை உரிமை கோருகிறது பாஜக !

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மீண்டும் மோடி ஆட்சி : தற்போது இந்தியாவில் 18 வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று … Read more

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு !

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு !

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 295 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் அடிப்படையில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்தியில் கூட்டணி ஆட்சி : தற்போது நடைபெற்று … Read more

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் – சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி !

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் - சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி !

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் அடுத்த 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதால். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு : அந்த வகையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு மூலம் … Read more

‘கொரோனா தடுப்பூசி” சான்றிதழில் பிரதமர் மோடியின் போட்டோ நீக்கம் – காரணம் என்ன?

'கொரோனா தடுப்பூசி" சான்றிதழில் பிரதமர் மோடியின் போட்டோ நீக்கம் - காரணம் என்ன?

‘கொரோனா தடுப்பூசி” சான்றிதழில் பிரதமர் மோடியின் போட்டோ நீக்கம் ‘கொரோனா தடுப்பூசி” சான்றிதழில் பிரதமர் மோடியின் போட்டோ நீக்கம்: உலக நாடுகளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வைரஸ் வீரியம் எடுத்து வரும் நிலையில், இதை தடுக்க அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க  கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி, நோவாக்ஸ், … Read more

பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட ஆம் ஆத்மியினர்.., குண்டுகட்டாக தூக்கிய டெல்லி காவல்துறை., பரபரப்பு!!!

பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட ஆம் ஆத்மியினர்.., குண்டுகட்டாக தூக்கிய டெல்லி காவல்துறை., பரபரப்பு!!!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவருக்கு ஆதரவாக பல அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்ய கோரி இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  தெரிவித்தனர். … Read more