மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி ! பல்வேறு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டம் – மோடி தமிழகத்தை டார்கெட் செய்வதாக கருத்து !
மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகம் வந்த பிரதமர் மோடி கோவையில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு மதுரைக்கு சென்ற அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த பின் அடுத்தநாள் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு … Read more