பிரதமர் அருகில் இருக்கும் SPG கையில் இருக்கும் Bag ரகசியம் தெரியுமா !
பிரதமர் அருகில் இருக்கும் SPG கையில் இருக்கும் Bag ரகசியம் தற்போதைய பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. இவர் எங்கு சென்றாலும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் வருவது வழக்கம் தான். அதிகாரிகள் அனைவர் கையிலும் கருப்பு நிற Bag வைத்திருப்பார்கள். அந்த Bagல் என்ன இருக்கின்றது எதற்கு பயன்படுகின்றது என்பது குறித்த பல கேள்விகள் இருக்கும். அதனை குறித்து தற்போது தெரிந்து கொள்வோம். SPG கையில் இருக்கும் Bag ரகசியம் பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு : பிரதமர் … Read more