அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ! பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக – பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழக பாஜக !
அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெரும் வகையில் பல்வேறு யூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு திமுக ஏறக்குறைய தொகுதி பங்கீடை இறுதி செய்த நிலையில் அனைத்து கட்சிகளும் அடுத்தகட்ட தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தற்போது வரை அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் சென்று கொண்டிருப்பதால் இது தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு பெரும் … Read more