பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! – கடலூரில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டி – அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி !

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் சில நாட்களுக்கு முன் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் … Read more