புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு தடை: தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாக்கெட் சாராயம் குடித்து மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட பீகாரில் பாக்கெட் சாராயம் குறித்து 30 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கி வருகிறது. புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு தடை இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்திற்கு தடை விதித்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. Join WhatsApp Group இது … Read more