நெருங்கும் தேர்தல்.., 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி.., தாயும் உடந்தையா இருந்த கொடூரம்!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்கு மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மக்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சியினர் தீவிரமாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது … Read more