பாடகி பி.சுசீலா – கவிஞர் மேத்தாவிற்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் !
பாடகி பி.சுசீலா – கவிஞர் மேத்தாவிற்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கி சிறப்பித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்த வகையில் 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. பாடகி பி.சுசீலா – கவிஞர் மேத்தாவிற்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைத்துறை வித்தகர் விருது : தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவை போற்றிடும் வகையில் கவிஞர் … Read more