எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற ! வேட்பாளரை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் – 3 பேரை கைது செய்த காவல்துறை !

எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற ! வேட்பாளரை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் - 3 பேரை கைது செய்த காவல்துறை !

எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அந்த சின்னம் முன்னுரிமை அடிப்படையில் கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றுள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்களோட சின்னத்திலயா போட்டி போடுற JOIN WHATSAPP … Read more