அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!

அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இனிமேல் அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்ததில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விடியல் பயணம் திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு இலவச பயணம் வழங்கி வருகிறது. அவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இலவச பேருந்து வசதி வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, நாடக கலைஞர்களுக்கு 50 சதவீதம் பயணம் கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. … Read more

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் – இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் உள்துறை நடவடிக்கை !

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் - இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் உள்துறை நடவடிக்கை !

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம். தமிழ்நாடு காவல்துறையின் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அறியப்பட்ட வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் இன்று பணி ஓய்வு பெற உள்ள நிலையில் உள்துறை சார்பில் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை : என்கவுண்டர் வெள்ளத்துரை அயோத்திக்குப்பம் வீரமணி, சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்ட்டர் ஆபரேஷன்களில் முக்கிய … Read more

சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம் ! மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும் என தகவல் !

சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம் ! மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும் என தகவல் !

சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம். தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 75 வயதுக்கு மேற்பட்ட வயதான நபர்களின் தேவைகளுக்கு உதவ சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பந்தம் என்ற சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பொதுவாக வீடுகளில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் … Read more