2026ல் கப்பு முக்கியம் பிகிலு.., கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் விஜய், தற்போது அரசியலில் குதித்து ஒரு கை பார்க்க இருக்கிறார். இந்நாள் வரை மக்கள் இயக்கத்தினர் மூலமாக மக்களுக்கு பல வழிகளில் உதவி செய்த தளபதி விஜய், தற்போது ஒரு பதவியில் இருந்து மக்களுக்கு உதவ நினைப்பதால் தான் கட்சியை தொடங்க முடிவெடுத்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும் இந்த கட்சிக்கு தமிழக முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக … Read more