தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ! எந்த மாவட்டத்தில் அதிகமான இடங்கள் தெரியுமா? – பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி !
தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் … Read more