நவம்பர் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை ! லீவு விட்டும் சந்தோசம் இல்லை  !

நவம்பர் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

  நவம்பர் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை. டெல்லியில் நிலவி வரும் மோசமான காற்று மாசுபாட்டின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களுக்கு நவம்பர் 10ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  நவம்பர் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை ! லீவு விட்டும் சந்தோசம் இல்லை  ! டெல்லி & காற்று மாசுபாடு :   தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாகவே காற்று மாசுபாடு அதிகரித்து உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா … Read more