பொங்கல் சிறப்பு ரயில்கள் 2024 ! நேரம் மற்றும் இடம் முழு விபரம் !

பொங்கல் சிறப்பு ரயில்கள் 2024

பொங்கல் சிறப்பு ரயில்கள் 2024. தமிழர் விழாவான பொங்கல் பண்டிகையை ஒட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு முன்பதிவு ரயில்கள் இயக்கப்படும். மேலும் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது. பொங்கல் சிறப்பு ரயில்கள் 2024 பண்டிகை வருகிற ஜனவரி 14, 15 , 16, 17 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் கொண்டாட படஇருக்கிறது. இந்த தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு … Read more

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

தனுஷின் கேப்டன் மில்லர்

அசுர நாயகன் தனுஷின் புதிய படமான கேப்டன் மில்லர் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தனுஷின் கேப்டன் மில்லர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். அவரின் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அவர் நடித்த ஆடுகளம் , அசுரன் திரைப்படத்திற்காக தேசிய விருதுபெற்றார். தற்போது அவர் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். செம்ம டிவிஸ்ட்.., மிக் எவிக்சனில் … Read more

பொங்கல் 2024 பரிசு தொகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் உள்ளே!!

பொங்கல் 2024 பரிசு தொகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் உள்ளே!!

பொங்கல் உலகத் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை தமிழர் திருநாளான தைப்பொங்கல் ஆகும். பொங்கல் பண்டிகையானது சாதி, சமய, மதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் திருநாளாக பொங்கல் பண்டிகை உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடா வருடம் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசுதொகை அறிவிப்பது வழக்கம். அவ்வாறு 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பின் முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசாணை : வரும் 2024 … Read more

2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள்.., தனுஷுக்கு ஏதிராக களமிறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – முழு லிஸ்ட் இதோ!!

2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள்.., தனுஷுக்கு ஏதிராக களமிறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - முழு லிஸ்ட் இதோ!!

2024 பொங்கல் ரேஸில் குதிக்கும் திரைப்படங்கள். தற்போது தமிழ் சினிமாவில் 2024 ல் பொங்கலுக்கு எந்தெந்த தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்று தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று வெளியாகும், முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் அதனை பற்றிய தகவல்களின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் : நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக … Read more