இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற ஜனவரி 14 ,15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க … Read more