2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!
இந்த ஆண்டு 2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களை குறிவைத்து பெரிய நடிகர்கள் தங்களது படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, விடாமுயற்சி, வணங்கான், வீர தீர சூரன், இயக்குனர் ஷங்கரின் பான் இந்தியா படமான ‘கேம் சேஞ்சர்‘ உள்ளிட்ட படங்கள் … Read more