ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி அனைத்து நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் … Read more