விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலைவாய்ய்பு 2024 ! மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30 !
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலைவாய்ய்பு 2024. இது ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே பெரிய துறைமுகமாகும். இங்கு தற்போது மூத்த உதவி போக்குவரத்து மேலாளர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும்முறை காணலாம் வாங்க. அமைப்பு: விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் பணிபுரியும் இடம்: விசாகப்பட்டினம் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: மூத்த உதவி போக்குவரத்து மேலாளர் – 1(Senior Assistant Traffic Manager) கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும். அனுபவம்: விண்ணப்பதாரர்கள் … Read more