முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு: ஒரு பேப்பர் 70 ஆயிரம் ரூபாயா?  மீண்டும் வெடித்த பூகம்பம்!!

முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு: ஒரு பேப்பர் 70 ஆயிரம் ரூபாயா?  மீண்டும் வெடித்த பூகம்பம்!!

PG Neet Exam: முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு: சமீபத்தில் நடந்த பேட்டி இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த நிலையில் மாணவர்கள் மத்தியில் இவ்விசயம் பூதாகரமாக வெடித்தது. அதுமட்டுமின்றி  ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் போன்ற முறைகேடுகள் நடந்ததால் இந்த விவகாரம் ஆள்மாறாட்டம். இதனால் ஜூன் மாதம் நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டது. முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு இந்நிலையில் மீண்டும் நீட் தேர்வு … Read more