IIE Recruitment 2024 ! இந்திய தொழில்முனைவோர் நிறுவனத்தில் மேலாளர் பணி !
IIE Recruitment 2024. இந்திய தொழில்முனைவோர் நிறுவனம் என்பது இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இதன் தமலைமையகம் உள்ள அசாம், கவுகாத்தியில் மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். IIE Recruitment 2024 JOIN WHATS APP GET MANAGER JOBS 2024 நிறுவனம்: … Read more