15,000 டெபாசிட் செய்தால் – 10 லட்சத்துக்கு மேல் வருமானம் – இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள்!

15,000 டெபாசிட் செய்தால் - 10 லட்சத்துக்கு மேல் வருமானம் - இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள்!

தபால் அலுவலகம் மூலமாக டெபாசிட் செய்து நல்ல ஒரு வருமானத்தை பெறலாம். அதன்படி பல்வேறு திட்டங்கள் தபால் அலுவலகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி 15,000 டெபாசிட் செய்தால் நாம் 10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈர்க்கலாம். எப்படி தெரியுமா, போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மூலமாக தான் இவ்வளவு பெரிய தொகையை நாம் பெற முடியும். போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் எனவே இந்த RD திட்டத்தில் மக்கள் தனியாகவோ அல்லது கூட்டமாக சேர்ந்து … Read more