இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2023 ! 12 வது தேர்ச்சி போதும் !
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2023. இந்திய அஞ்சல் துறை ( INDIA POST) 1854ம் ஆண்டு முதல் மக்களுக்கு தபால் மற்றும் நிதி சேவையை வழங்கி வருகின்றது. இங்கு விளையாட்டு வீரர்களின் கீழ் உதவியாளர் , MTS பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2023 ! 12 வது தேர்ச்சி போதும் ! இந்தியா போஸ்ட்டில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி … Read more