தமிழகத்தில் நாளை (31.08.2024) மின்தடை பகுதிகள் ! ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாளில் பவர் கட் செய்யப்படும் இடங்களின் விவரம் !
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக தமிழகத்தில் நாளை (31.08.2024) மின்தடை பகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பழுது நீக்கும் பணி காரணமாக பவர் கட் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாரகள். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாளான 31.08.2024 தேதியன்று மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. tomorrow power … Read more