மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க – நாளை (நவம்பர் 2) இந்த பகுதியில் மின்தடை!
தமிழ் நாட்டில் இந்த பகுதியில் நாளை (நவம்பர் 2) மின்தடை செய்ய இருப்பதாக மின்வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்தடை: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் இருந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு தடையில்லா மின்சாரத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் ஏற்படும் மின்கசிவு காரணமாக மின்சாரம் தடை ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாக புகார்கள் எழுகிறது. இதனை கருத்தில் கொண்டு, அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் … Read more