தமிழகத்தில் நாளை (12.09.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தமிழகத்தில் நாளை (12.09.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் பவர் கட் செய்யப்படும். ஏனென்றால் பணியில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி இந்த மின்தடை செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் இருக்க மின்வெட்டு அறிவிப்பானது முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மின்தடை … Read more