மதுரையில் நாளை மின்தடை ! உங்க ஏரியா இருக்கலாம் ! செக் பண்ணிக்கோங்க !
மதுரையில் நாளை மின்தடை. மதுரை மாவட்ட துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் மின்சார வரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள இருக்கின்றனர்.எனவே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மதுரையில் நாளை மின்தடை ! உங்க ஏரியா இருக்கலாம் ! செக் பண்ணிக்கோங்க ! மதுரை – புதூர் துணை மின் நிலையம் : பந்தயத்திடல் மைதானம் , வடக்கு மண்டல அலுவலகம் , அரசு அச்சகம் , எஸ்.பி.ஐ அலுவலகம் , எஸ்.பி.ஐ குடியிருப்பு வளாகம் … Read more