தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ) ! மோட்டார் போடுங்க தண்ணீர் நிரப்புங்க மக்களே !
தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ). தமிழகத்தில் மின்சார வரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை செய்வது வழக்கம். அதன் படி தமிழகத்தில் நாளை திருப்பூர் , கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில துணை மின்நிலையங்களின் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ) ! மோட்டார் போடுங்க தண்ணீர் நிரப்புங்க மக்களே ! திருப்பூர் – முதலிபாளையம் துணை மின்நிலையம் : முதலிபாளையம், … Read more