மின்சார துறையில் Officer வேலை ! 71 காலியிடங்கள் அறிவிப்பு !
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான powergrid மின்சார துறையில் வேலை 2024 மூலம் காலியாக உள்ள பல்வேறு Officer காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. Recruitment of Professionals in Environment Management, Social Management,HR & PR disciplines as Officer Trainee through UGC NET December 2024 JOIN … Read more