உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்? வெளியான முக்கிய தகவல்!

உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்? வெளியான முக்கிய தகவல்!

சமீபத்தில் துணை முதலமைச்சராக பதவியேற்ற உதயநிதியின் செயலாளராக ஐஏஎஸ் பணியில் இருக்கும்  பிரதீப் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் கடந்த சில நாட்களாக துணை முதலமைச்சர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் தான் வர வேண்டும் என்று தொடர்ந்து திமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு இணங்க நேற்று முன் தினம், உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து தொடர்ந்து தனது பணியில் அதிரடி காட்டி வருகிறார். Join … Read more