பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல் – முழு ஒத்துழைப்பு தருவதாக கருத்து !

பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல் - முழு ஒத்துழைப்பு தருவதாக கருத்து !

பிரஜ்வால் ரேவண்ணா வரும் மே 31ஆம் தேதி விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக தகவல். கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் எம்.பியும், ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் இவர் தொடர்பான சுமார் 3 ஆயிரம் பாலியல் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கர்நாடகாவில் வாக்குப்பதிவு முடிந்ததும் ஐரோப்பாவிற்கு புறப்பட்டு சென்று விட்டார். அதன்பிறகு பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் … Read more

ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி – பிரஜ்வால்  மீது  மேலும் ஒரு வழக்கு!

ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி - பிரஜ்வால்  மீது  மேலும் ஒரு வழக்கு!

ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி: கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரனும், ஹசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வால் மீது கடந்த சில நாட்களாக பாலியல் குற்றசாட்டுகள் எழுந்து வந்தது. குறிப்பாக பிரஜ்வால் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. அதுமட்டுமின்றி பல பெண்களை அவர் கொலை மிரட்டல் விடுத்து பாலியலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த … Read more

எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் கடத்திய பெண் – மீட்ட காவல்துறை மீண்டும் மற்றொரு பாலியல் வழக்கு?

எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் கடத்திய பெண் - மீட்ட காவல்துறை மீண்டும் மற்றொரு பாலியல் வழக்கு?

எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் கடத்திய பெண்: கடந்த வாரம் சோசியல் மீடியாவை புரட்டி போட்ட சம்பவம் என்றால் அது கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான  எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ தான். இதனை தொடர்ந்து அவருடைய வீட்டில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும்,  அவருடைய ஆதரவாளர்கள் அந்த பெண்ணை கடத்தி இருப்பதாகவும், கடத்தப்பட்ட பெண்ணின் மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more