அப்படி போடு… இது தான்யா Weekend – வார இறுதியை இந்த 10 படங்களோடு கொண்டாடுங்க – தரமான கம்பாக் கொடுத்த பிரசாந்த்!!
தரமான கம்பாக் கொடுத்த பிரசாந்த்: தமிழ் சினிமாவில் அடுத்த வாரம் கோலாகல கொண்டாட்டமாக இருக்க போகிறது. நேற்று டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த அந்தகன் படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்ரம் நடித்த தங்கலான் உட்பட ஏகப்பட்ட படங்கள் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. தரமான கம்பாக் கொடுத்த பிரசாந்த் இதனால் தான் அந்தகன் படத்தை ஒரு வாரம் முன்னதாகவே வெளியிட பிளான் போட்டுள்ளார் பிரசாந்த். … Read more