புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா?… அப்ப இத மட்டும் ட்ரை பண்ணுங்க மக்களே!!
புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா: இன்றைய உலகத்தில் திருமணமான ஜோடிகள் குழந்தை இல்லாமல் ஒவ்வொருவரும் மருத்துவமனையை தேடி அலைகின்றனர். இந்நிலையில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் குழந்தை பெற்று கொள்வதற்கான டிப்ஸை கொடுத்துள்ளார். அதாவது, ” பொதுவாக பெண்களுக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே கருமுட்டை வெளியேறும். அதுவும் அந்த கருமுட்டை 12 மணி நேரம் முதல் 14மணி நேரம் வரை தான் தங்கும். அப்போது கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்தால் … Read more