இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண் – குழந்தையை உயிரோடு காப்பாற்றிய மருத்துவர்கள்!!!
Breaking News: இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண்: பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் உயிரிழந்து விட்டனர். இருப்பினும் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலின் போது, கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணி பெண் இதனை தொடர்ந்து வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்டுக் … Read more