சென்னை ரூட்டு தல விவகாரம் ! மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு – கல்லூரிக்கு 6 நாட்கள் விடுமுறை !
தற்போது சென்னை ரூட்டு தல விவகாரம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, இதனை தொடர்ந்து கல்லூரிக்கு 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ரூட்டு தல விவகாரம் மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கைது நடவடிக்கை : இந்நிலையில் மாணவர் சுந்தர் தாக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி … Read more