கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி – அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி - அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி. கோபி செட்டியாம்பாளையத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பரண் கிடாய் பூசையில் ஆட்டுக்கிடாவை வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட பூசாரி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பூசாரி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்டுகிடாயை வெட்டி அதன் ரத்தத்தை குடித்த பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் திருவிழாவில் ஆட்டு … Read more