நீலகிரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிறுத்தை நடமாட்டம் – மரண பீதியில் மக்கள் !

நீலகிரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிறுத்தை நடமாட்டம் - மரண பீதியில் மக்கள் !

தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றான நீலகிரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிறுத்தை நடமாட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிறுத்தை நடமாட்டம் : நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் ஊட்டிக்கு அருகே உள்ள தூனேரி என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் … Read more