எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய பரிதாபம்!

எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய பரிதாபம்!

எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை: பொதுவாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னம் ஆவதையே வழக்கமாக வைத்துள்ளார் எலான் மஸ்க். அந்த வகையில் ஒரு நன்மை செய்யப்போய் அது விமர்சனத்திற்கு ஆளாகிய அவருக்கு நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. உலகின் பிரபல தொழிலதிபராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இந்த எலான் மஸ்க். எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை அவர் கால் பதித்த அனைத்து நிறுவனங்களிலும் வெற்றி வாகை சூடி வருகிறார். அதே போல … Read more