கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2023 ! மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2023. கரூர் வைஸ்யா வங்கி இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சார்ந்த வங்கியாகும்.மேலும் இந்த வங்கி தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் இதர தனியார் வங்கிகளைப் போலவே இவ்வங்கியும் பல்வேறு வங்கிச்சேவைகளையும், இணைய வங்கிசேவை மற்றும் மொபைல் வங்கி சேவை உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.மேலும் 105 ஆண்டுகளுக்கும் மேலாக லாபமீட்டி வரும் சிறந்த தனியார் துறை வங்கியாக … Read more