தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2025! 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்!
சிவகங்கை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2025 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள். தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2025 JOIN WHATSAPP TO GET PRIVATE JOB FAIR தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை தொடங்கியுள்ளது. அதன் படி பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதற்காக தமிழக அரசோடு இணைந்து வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு … Read more