பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி ! தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் !

பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி ! தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் !

இந்தியாவின் சார்பில் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி யில் உயரம் தாண்டுதலில் வெற்றி பெற்ற மாரியப்பன் தங்கவேலு முதல்வர் ஸ்டாலின் பரிசுத்தொகையை வழங்கினார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி : ஜப்பான் நாட்டின் கோபே நகரில் மாற்றுத் திறனாளிகள் பங்குபெறும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த … Read more